பாலஸ்தாபனம் என்றால் என்ன? விளக்குகிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா..
ஆலயத்தில் திருப்பணி, புனரமைப்பு, மகா கும்பாபிஷேகம் அல்லது வேறு காரணங்களுக்காக மூலவர் திருமேனியில் நேரடியாக நித்திய பூஜைகளை மேற்கொள்ள இயலாத சூழலில், மூலவரின் தெய்வீக சக்தியை ஆகம...









