கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி..!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (03.08.2026)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் இவ்வாறு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை […]









