பூநகரி முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா; நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்கேற்பு..!
பூநகரி முன்பள்ளி மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் அண்மையில் (25.05.2026)பூநகரி முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய அவர், “கல்வி என்னும் உன்னத பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த மழலைகள்தான் நம் தேசத்தின் எதிர்காலத் தூண்கள். நாம் இவர்களுக்கு வழங்கும் முறையான கல்வியும் நல்லொழுக்கமுமே, இவர்களை பட்டதாரிகளாக மாத்திரமன்றி, எதிர்காலத்தில் […]









