Friday, December 5, 2025
spot_img

முக்கிய செய்திகள்

வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 30 – உள்நாட்டு வரித்துறை அறிவிப்பு

உள்நாட்டு வரித்துறை (Inland Revenue Department – IRD) பதிவு செய்யப்பட்ட  அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அத்துடன், குறிப்பிட்ட...

அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக வடக்கு மீனவர்கள் போராட்டம்

வட மாகாண மீனவர்கள் மற்றும் தேசிய மீன்பிடித் தோழமை இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் மற்றும் கருத்தரங்கம் அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்று...

அம்பலாங்கொடை தொழிலதிபர் கொலையாளிகள் பயணித்த காரை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

அம்பலாங்கொடையில் நேற்று (4-11) காலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தொழிலதிபர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அம்பலாங்கொடை நகரசபை  அலுவலகத்துக்கு அருகில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த...

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு எதிராக அரசுக்கு நவம்பர் 7ஆம் திகதி வரை காலக்கெடு

அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டி பிற்பகல் 2 மணி வரை நடத்தும் அரசின்...

அந்தர் பல்டி அடித்த மனோ கணேசன் எம்.பி

எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் இடம்பெறும் தமிழ் முன்னேற்றக் கூட்டணி (TPA) நவம்பர் 21 ஆம் தேதி நுகேகொடாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்காது எனத் தீர்மானித்துள்ளது. எனினும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

இந்தியா

தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் எஸ்....

இந்தியாவில் பேருந்துடன் மோதிய லாரி – 16 பேர் பலி, 8 பேர் காயம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். கிராவல் கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பொதுப் போக்குவரத்து பேருந்துடன் நேருக்கு...

உலகம்

கருப்புச் சாவு (Black Death) நோய்க்கான முதல் அறிவியல் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது

14ஆம் நூற்றாண்டில் உயிரிழந்த ஒரு இளைஞனின் எலும்புக்கூட்டில் இருந்து, எடின்பர்கில் கருப்புச் சாவு (Black Death) நோய்க்கான முதல் அறிவியல் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது என்று எடின்பர்க் நகர சபை அறிவித்துள்ளது. அந்த இளைஞனின் பற்களில்...

பிரான்ஸ் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை ஆரம்பித்துள்ளது

பிரான்ஸ் அதிகாரிகள் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, உலகப்பிரசித்தி பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனம் Shein தனது தளங்களில் இவ்வகை பொருட்களை முழுமையாகத்...

விளையாட்டு

ஜேக் பால் மற்றும் ஜெர்வொன்டா ‘டேங்க்’ டேவிஸ் ஆகியோருக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி ரத்து

பிரபல யூடியூபர் மற்றும் குத்துச்சண்டையாளர் ஜேக் பால் மற்றும் இலகு எடை சாம்பியன் ஜெர்வொன்டா “டேங்க்” டேவிஸ் ஆகியோருக்கிடையேயான நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த குத்துச்சண்டை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி...

ஜோதிடம்

ஈழத்து சினிமா

தமன்னா அணிந்துள்ள இந்த ஆடையின் விலை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாம்.

ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன். தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடித்து...

ஆசிரியர் தலையங்கம்

போலீஸ் துறையைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

போலீஸ் துறையைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இம்முறை, துறையின் உள்புற ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரி எதிர்மறையான பிரச்சாரத்தின் இலக்காக மாறியுள்ளார். ஒரு மூத்த...
விளம்பரம்
வாழ்த்துக்கள்
சாவு அறிவித்தல்