கச்சாய் பொது நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி..!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கச்சாய் பொது நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி எதிர்வரும் 09.10.2026 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 9.30மணிக்கு நூலக...









