யாழ் தீவகத்தில் குணாளன் மீது தாக்குதல் நடாத்தியது படையப்பா என்ற இந்த நபர் தான்..!
தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் குணாளன் காவாலிகளின் வாள்வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் நோக்கிச் சென்ற கருணாகரன் குணாளன் மீது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்திற்கும் அராலி சந்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸார் கொலை முயற்சிக்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் […]









