e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf 7 | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 12ம் நாள்..!

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது....
  • BY
  • Sep 26, 2026 - 08:44 AM
  • 0 Comment
thileepans sacrifice day 10 marked 2 | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 11ம் நாள்..!

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்...
  • BY
  • Sep 25, 2026 - 01:01 PM
  • 0 Comment
thileepans sacrificial remembrance day 11 | Pathivu News
உள்ளூர் ஈழம் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 11ம் நாள்..!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் 11ஆம்...
  • BY
  • Sep 25, 2026 - 11:07 AM
  • 0 Comment
thileepans sacrifice ceremony day 10 | Pathivu News
உள்ளூர் ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 10ம் நாள்..!

பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால்,...
  • BY
  • Sep 24, 2026 - 11:01 AM
  • 0 Comment
thileepans sacrifice day 10 marked | Pathivu News
உள்ளூர் ஈழம் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 10ம் நாள்..!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் 10ஆம்...
  • BY
  • Sep 24, 2026 - 10:53 AM
  • 0 Comment
thileepan sacrifice event day ten | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 10ம் நாள்..!

பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால்,...
  • BY
  • Sep 24, 2026 - 10:35 AM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf 6 | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 09ம் நாள்..!

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக்...
  • BY
  • Sep 23, 2026 - 10:16 AM
  • 0 Comment
thileepan sacrifice event day eight | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 08ம் நாள்..!

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன....
  • BY
  • Sep 22, 2026 - 11:10 AM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf 4 | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 07ம் நாள்..!

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின. நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்...
  • BY
  • Sep 21, 2026 - 10:45 AM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf 3 | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 06ம் நாள்..!

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர்...
  • BY
  • Sep 20, 2026 - 12:06 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊