e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf 2 | Pathivu News
புதியவை ஈழம்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 05ம் நாள்..!

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப்...
  • BY
  • Sep 19, 2026 - 09:19 AM
  • 0 Comment
thileepan sacrifice event day four | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 04ம் நாள்..!

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான்...
  • BY
  • Sep 18, 2026 - 01:03 PM
  • 0 Comment
thileepan sacrifice event day three | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 03ம் நாள்

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு...
  • BY
  • Sep 17, 2026 - 10:33 AM
  • 0 Comment
thileepan sacrifice event day two | Pathivu News
புதியவை ஈழம்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 02ம் நாள்..!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய...
  • BY
  • Sep 16, 2026 - 10:32 AM
  • 0 Comment
thileepan remembrance in paruthithurai | Pathivu News
ஈழம் புதியவை

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..!

பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.55 மணியளவில் ஆரம்பமாகியது. பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின்...
  • BY
  • Sep 15, 2026 - 12:39 PM
  • 0 Comment
thileepan sacrifice event day one trincomalee | Pathivu News
ஈழம் புதியவை

திருகோணமலையில் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 01ம்...

தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் முதல் நாள் இன்றைய தினம் (15.09.2026) திருகோணமலை சிவன் கோவிலடியில் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் சிவில் சமூக...
  • BY
  • Sep 15, 2026 - 12:32 PM
  • 0 Comment
thiyaga deepam remembrance begins in nallur | Pathivu News
ஈழம் புதியவை

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்..

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது....
  • BY
  • Sep 15, 2026 - 12:25 PM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aea4e0af80e0aeaae0aeaee0af8d e0aeb2e0af86e0aeaae0af8d e0ae95e0af87e0aea3e0aeb2e0af8d e0aea4e0aebf | Pathivu News
ஈழம் புதியவை

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 01ம் நாள்..!

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன்...
  • BY
  • Sep 15, 2026 - 11:54 AM
  • 0 Comment
e0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aeb3 e0ae87e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5e0aea4e0af8de0aea4e0aebee0aeb2e0af8d e0aeaae0aebee0aeb2e0aebf | Pathivu News
ஈழம்

சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்யப்பட்ட கிருசாந்தியின் நினைவேந்தல்..!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில்...
  • BY
  • Sep 8, 2026 - 10:18 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊