மட்டக்களப்பில் இடம்பெற்ற “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்”..!
குறித்த நிகழ்வு நேற்றையதினம்(02.08.2026) போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் மாநாட்டில் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் 2009, மே, 18, க்கு முன்னர் தமிழ்தேசியப்பணிகளை தடம்மாறாமல், கொள்கை தவறாமல், திசைமாறாமல், ஆற்றியதற்காக தமிழ் ஆயுத கும்பல்களால் படுகொலைசெய்யப்பட்ட பற்றாளர்களுக்கும், அந்த காலங்களில் பல்வேறுபட்ட பணிகளைசெய்தவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், போராளிக்கலைஞர்கள் என 25, தேசப்பற்றாளர்களுக்கான “வரலாற்று வேர்கள்” என்ற மகுடம் சூட்டி பாராட்டப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு […]









