Nilavan

About Author

2198

Articles Published
sri lankan athlete win | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செக் குடியரசில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை வெற்றி..!

செக் குடியரசில் நடைபெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ தடகள சாம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ்...
  • BY
  • Jun 17, 2026 - 09:25 AM
  • 0 Comments
jaffna apartment housing | Pathivu News
புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் காணி அற்றவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு..!

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட...
  • BY
  • Jun 17, 2026 - 09:21 AM
  • 0 Comments
oil price drop | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சரிந்தது கச்சா எண்ணெயின் விலை..!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17.06.2026) அமெரிக்க டொலர் 80 என்ற எல்லைக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,...
  • BY
  • Jun 17, 2026 - 09:17 AM
  • 0 Comments
rain after 2pm | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல மாகாணங்களில் மாலை 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை..!

17.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....
  • BY
  • Jun 17, 2026 - 09:15 AM
  • 0 Comments
jaffna drug suspects | Pathivu News
புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது..!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு...
  • BY
  • Jun 17, 2026 - 09:11 AM
  • 0 Comments
vavuniya fraud arrests | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் தனியார் தாதியர் கல்லூரி மோசடி; ஐவர் கைது..!

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் குழப்பநிலை ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக...
  • BY
  • Jun 16, 2026 - 12:40 PM
  • 0 Comments
sea and wind alert | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கடல் கொந்தளிப்பு பலத்த காற்று குறித்து எச்சரிக்கை..!

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன்,...
  • BY
  • Jun 16, 2026 - 12:35 PM
  • 0 Comments
who is election for | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைகளுக்கான தேர்தல் மக்களுக்கா? அரசியல்வாதிகளுக்கா?

வடக்கு கிழக்குக்காக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்ட மாகாண சபை முறைமை இலங்கை அரசால் மட்டுமன்றி இந்தியாவாலும்கூட வேண்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை தமிழ்த்...
  • BY
  • Jun 16, 2026 - 12:27 PM
  • 0 Comments
gold chain theft arrest | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தங்கச் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது​..!

தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கட்டான, கெட்டுவெல்லேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 06...
  • BY
  • Jun 16, 2026 - 12:23 PM
  • 0 Comments
east vadamaradchi meeting | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு...

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(16.06.2026) காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது....
  • BY
  • Jun 16, 2026 - 11:37 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊