போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கு வலுப்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி நெறி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
“ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பயிற்சி நெறியில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


What’s your Reaction?

