காலம்:20.06.2026
சனிக்கிழமை
நேரம் மாலை 06.30 மணிக்கு
ஈழம் மற்றும் இந்திய தவில்,நாதஸ்வர வித்து வான்களின் சிறப்பு தவில் நாதஸ்வரக்கச்சேரி மற்றும் சிந்துபுரம் நாகப்பு ஆற்றுகை கலைஞர்களின் பொம்மலாட்டமும் இடம்பெறும்.
குறித்த நிகழ்வுகளை Pathivunews.com எனும் முகநூல் பக்கம் மற்றும் வலை ஒளி,மற்றும் இணையத்தளம் ஊடாகவும் நேரலையாக பார்வையிட முடியும்.
ஏழாம் நாள் உபயகாரர்கள்
சிதம்பரப்பிள்ளை செல்வநாயகம் குடும்பம்,செல்வநாயகம் நிஜந்தன் குடும்பம்
ஊடக அனுசரணை கச்சாய் கண்ணகை அம்மன் ஒலி ஒளி(KKA sound&Light)

