தமிழர் பகுதியில் இரு மீனவர்கள் மாயம்..!
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (02.05.2026) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில்...









