action against unregistered school service bus | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பதிவில்லாது பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்திற்கு எதிராக நடவடிக்கை..!

  • Aug 31, 2026 - 10:24 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும். பதிவு செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான […]

ravi karunanayake appears before anti corruption commission | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை யான ரவி கருணாநாயக்க..!

  • Aug 31, 2026 - 09:53 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை. இதன்காரணமாக இலஞ்ச […]

pm harini amarasuriya departs for bhutan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பூட்டான் பயணமான பிரதமர் ஹரினி அமரசூரிய..!

  • Aug 31, 2026 - 09:51 AM
  • 0 Comments

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31.08.2026) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார். செப்டம்பர் 1 ஆம் திகதி பூட்டானில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்கவுள்ளதுடன், அங்கு “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address […]

cannabis laced herbal paste sold targeting students in vavuniya one arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த லேகியம் விற்பனை..! ஒருவர் கைது

  • Aug 31, 2026 - 09:49 AM
  • 0 Comments

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப் […]

two sentenced to death in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது இதுதான்..!

  • Aug 31, 2026 - 09:47 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் […]

rain and strong winds expected across sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு..!

  • Aug 31, 2026 - 09:46 AM
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக […]

semmani uprising begins in canada with flag raising | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்றலுடன் கனடாவில் ஆரம்பமான செம்மணி எழுச்சி “விழித்தெழு தமிழா”..!

  • Aug 31, 2026 - 09:44 AM
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாகவும், நீதிக்காக இன்னும் காத்திருக்கும் குடும்பங்களின் குரலாகவும், 30.08.2026 இன்று (30.08.2026) நேரம்: மாலை 5:00 மணி இடம்: Albert Campbell Square, 150 Borough Dr, Scarborough இடம்பெற்றது. காணொளி இணைப்பு :https://www.facebook.com/reel/1516310936934073

current government implements authoritarianism j r never did | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜெ. ஆர். செய்யாத சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது..!

  • Aug 31, 2026 - 09:41 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் செய்யாத அளவிலான சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத இடத்திற்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். புத்தலயில் நேற்று (30.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது. […]

schavakachcheri pradeshiya sabha sub offices to open at 830 am | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரிப் பிரதேசசபையின் உப அலுவலகங்கள் காலை8.30 மணிக்கு இயங்க ஆரம்பிக்க வேண்டும்..!

  • Aug 27, 2026 - 12:57 PM
  • 0 Comments

சாவகச்சேரிப் பிரதேசசபையினுடைய உப அலுவலகங்கள் அனைத்தும் காலை 8.30மணிக்கு இயங்க ஆரம்பிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; பிரதேசசபையின் உப அலுவலகங்கள் காலை 8.30மணிக்கு இயங்க ஆரம்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்து 8.30மணிக்கு இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சபை எல்லைக்குள் […]

protest demands removal of illegal thaiyiddy temple | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்..!

  • Aug 27, 2026 - 12:51 PM
  • 0 Comments

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை(27.08.2026) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் இரண்டு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊