sri lanka receives 200 million dollar aid | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வந்த 200 மில்லியன் டொலர் நிதியுதவி..!

  • Jul 31, 2026 - 10:33 AM
  • 0 Comments

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது. இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது. […]

mullaitivu old park road reconstruction | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

  • Jul 31, 2026 - 10:09 AM
  • 0 Comments

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதி 19.7 மில்லியன் பெறுமதியில் புனரமைப்பு பணிகள் நேற்று (30.07.2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன அவர்களின் பங்கேற்புடன் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன், […]

keerimalai waste removal deadline | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் மீள அள்ளப்படவேண்டும்..! தவிசாளருக்கு காலக்கெடு விதித்துள்ள உறுப்பினர்கள்.

  • Jul 31, 2026 - 10:04 AM
  • 0 Comments

கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி வலி. வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் சுண்ணக்கல் அகழ்ந்தமையால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகளில் டிப்பர் வாகனங்களில் கழிவுகள் எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, […]

heritage key to development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது..!

  • Jul 31, 2026 - 10:00 AM
  • 0 Comments

2027 சமகாலக் கலை மற்றும் கலைஞர்களுக்காக புதிய நிதியம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டின் கலாசாரம் மற்றும் பெறுமதிகளுடன் ஆழமான தொடர்பில்லாமல் ஒரு நாட்டை அபிவிருத்தி […]

two arrested with ice heroin tamil area | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது..!

  • Jul 31, 2026 - 09:55 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29.07.2026) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் […]

namal rajapaksa blames government | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரசின் மீது குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்ச..!

  • Jul 31, 2026 - 09:49 AM
  • 0 Comments

நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் […]

sri lanka weather today 21 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Jul 31, 2026 - 09:46 AM
  • 0 Comments

இன்று (31.07.2026) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல் […]

adults only 18 plus mannar bus stand restaurant clash | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வயது வந்தவர்கள் மட்டும்(18+)பார்வையிடவும்..! மன்னார் நகர பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன் இடம் பெற்ற மோதல்

  • Jul 31, 2026 - 09:41 AM
  • 0 Comments

மன்னார் நகர பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை (30.07.2026) காலை இரு தரப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. தொடர்சசியாக குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நலன் விரும்பிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து அனுப்பியுள்ளார். காணொளி இணைப்பு […]

kombayan main canal restoration | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

கோம்பயன் மணல் இந்து மயானத்தின் முன்பாக உள்ள பிரதான வாய்க்கால் புனரமைப்பு..!

  • Jul 31, 2026 - 09:37 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள கோம்பயன் மணல் இந்து மயானத்தின் முன்பாக உள்ள பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாநகரசபை உறுப்பினர் சேதுகாவலர் மதுசிகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; நல்லூர், கொக்குவில், கோண்டாவில் மற்றும் யாழ் நகரின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மழைநீர் நாச்சிமார் கோவில் குளம், வண்ணான் குளம் பகுதி ஊடாக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு முன்னால் அமைந்துள்ள குளத்தையும், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்துடன் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp