கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ‘கைதடி கோமாதா குடிநீர்த் திட்டம் – 2026’ இன் கீழ் அமைக்கப்பட்ட புதிய கேணியைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் புதன் கிழமை(07.10.2026) நடைபெற்ற போது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1449456920652914
What’s your Reaction?

