உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலி.வடக்குக்கு மதுபான சாலை தேவையில்லை..!

valikamam north does not need liquor outlets 2 | Pathivu News
யாழ்ப்பாணம் , வலி.வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என தெல்லிப்பளையில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தெல்லிப்பளை சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை(08.10.2026) காலை ஆரம்பமான போராட்டம் . அங்கிருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்று , பிரதேச செயலரிடம் மதுபான சாலைக்கான அனுமதியினை வழங்க கூடாது என மகஜர் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தில் அரசியல்வாதிகள் , மதகுருமார்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மதுபான சாலைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4608426969446683

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊