06.10.2026 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 41வது பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் வைபவத்தில் காரைதீவைச் சேர்ந்த செல்வி முகுர்த்தனா ரவீந்திரன் BSc Honours – First Class in Electrical And Electronic Engineering பெற்றதுடன் தனது பட்டப்படிப்பில் Electrical and Electronic Engineering ல் சிறப்பான கல்விச் சாதனைக்காக (Best Overall Performance) தங்கப்பதக்கத்தை சுவீகரித்து விபுல மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
காரைதீவு விபுலானந்த வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களான ரவீந்திரன் யோகேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியே முகுர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

