pathivu

About Author

1505

Articles Published
e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aea9e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aeb5e0aebe | Pathivu News
செய்திகள்

ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரதேசத்தில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற பிரதமர் வருகை தரவுள்ளார். நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம்...
  • BY
  • Nov 2, 2024 - 04:58 PM
  • 0 Comments
e0ae95e0af88e0aeb5e0aebfe0ae9fe0af8de0ae9f e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9 | Pathivu News
உலகம் செய்திகள்

கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம்...
  • BY
  • Nov 2, 2024 - 01:33 PM
  • 0 Comments
e0aea4e0af86e0aea9e0af8de0ae95e0af8ae0aeb0e0aebfe0aeafe0aebee0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aea8e0af8be0aeb0e0af8d | Pathivu News
உலகம் செய்திகள்

தென்கொரியாவுக்கும் நோர்வேக்கும் இலவச விசாவை சீனா அறிவித்தது.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க கடவுச்சீட்டு விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன நோக்கத்திற்கு பயணிகள் செல்கின்றார்களோ அதற்கேற்ப விசா வழங்கப்படும் வெளிநாட்டு...
  • BY
  • Nov 2, 2024 - 12:39 PM
  • 0 Comments
e0aea4e0aeb3e0aeaae0aea4e0aebf e0aeb5e0aebfe0ae9ce0aeafe0af8d e0aea4e0af8ae0aeb2e0af8d e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aebee0aeb5 | Pathivu News
இந்தியா செய்திகள்

தளபதி விஜய் , தொல் திருமாவளவன் இருவரும் எதிர்வரும் 6ம் திகதி ஒரே...

  இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கர் பற்றிய பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில்...
  • BY
  • Nov 2, 2024 - 12:23 PM
  • 0 Comments
e0aeb5e0aea9e0af8de0aea9e0aebf e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4 2 | Pathivu News
செய்திகள்

மகிந்த மீது சர்வதேச விசாரணைகள் அவசியம் என கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது

தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராகத் சர்வதேச விசாரனைகள் தேவையென எனச் கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலிறுத்தியுள்ளார். இலங்கையில்...
  • BY
  • Nov 2, 2024 - 12:00 PM
  • 0 Comments
e0aeb5e0aea9e0af8de0aea9e0aebf e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News
செய்திகள்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – தெரிவத்தாட்சி அலுவலர்.

    நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ....
  • BY
  • Nov 2, 2024 - 11:36 AM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af82e0aea8e0af8de0aea4e0af81 e0aeaee0af8be0aea4e0aebfe0aeafe0aea4e0af81 | Pathivu News
செய்திகள்

யாழில் தொடரூந்து மோதியது பரிதாபகரமாக உயிரிழந்தார் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர்.

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய செவிப்புலனற்ற அருளானந்தன் யேசுதாசன் என்பவரே இவ்வாறு...
  • BY
  • Nov 2, 2024 - 11:22 AM
  • 0 Comments
e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0af86e0aeb3e0aebfe0aeb5e0aebfe0aeb5e0ae95 | Pathivu News
செய்திகள்

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க ஜனாதிபதி இணக்கமாம் உதய கம்மன்பில தெரிவிப்பு

  இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய ஜேவிபி அரசுடன் இணையுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை...
  • BY
  • Nov 2, 2024 - 10:55 AM
  • 0 Comments
e0ae87e0aeb3e0af88e0ae9ee0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0ae85e0aea9e0af81e0aeb0e0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0aeb5e0af81e0ae95e0af8d | Pathivu News
உள்ளூர்

இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது உண்மையில் ஒரு மாயை-செந்தில்நாதன் மயூரன்!

மாவீரர் வீரர் வாரத்தின் போதே அனுர அரசின் உண்மை வெளிவருமென முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன்...
  • BY
  • Nov 1, 2024 - 06:37 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aeaee0af8d e0aeb5e0aeb2e0af8de0aeb2e0af88 e0ae85e0aeb0e0aebee0aeb2e0aebf | Pathivu News
உள்ளூர்

யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியை முற்றாக திறக்க வேண்டும் என பிரதேச...

வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு...
  • BY
  • Nov 1, 2024 - 06:16 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp