அநுரவின் அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை! ஜனாதிபதி அறிவிப்பு
கிராமங்களின் வறுமை நிலையினை ஒழிப்பதே திசைக்காட்டி அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை...









