pathivu

About Author

1505

Articles Published
e0ae95e0af8be0aeaae0af8de0aeaae0aebee0aeafe0af8d e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8d e0aea4e0af81e0aeafe0aebfe0aeb2e0af81e0aeae | Pathivu News
உள்ளூர்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் வேலைகள் ஆரம்பம்

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக கஜேந்திரனும் அவரது அணியினரும் இன்று (01) களையகற்றி சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம்...
  • BY
  • Nov 1, 2024 - 02:15 PM
  • 0 Comments
e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4e0af87e0ae9a e0aea8e0aebee0aea3e0aeafe0aea8e0aebfe0aea4e0aebfe0aeaf e0ae95e0af81e0aeb4e0af81 e0ae87 | Pathivu News
செய்திகள்

சர்வதேச நாணயநிதிய குழு இலங்கைக்கு விஜயம்- ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர்

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (நுகுகு) கீழ் மீண்டும் மீளாய சர்வதேச நாணய நிதியத்தின் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என அவ் அமைப்பின் ஆசிய...
  • BY
  • Nov 1, 2024 - 12:20 PM
  • 0 Comments
e0ae90 e0aea8e0aebe e0aeb5e0aebfe0aea9e0af8d e0ae9ae0aea9e0aea4e0af8de0aea4e0af8ae0ae95e0af88 e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0aea4 | Pathivu News
செய்திகள்

ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதமரை சந்தித்தார்

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கை அரசியல் களத்தில் மகளிர் பிரதிநிதித்துவம்...
  • BY
  • Nov 1, 2024 - 12:07 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0ae92e0aea9e0af8de0aeb1e0af87e0ae95e0aebee0aeb2e0af8d e0ae95e0aebfe0aeb2e0af8b e0aeaee0af80 | Pathivu News
உள்ளூர்

யாழில் ஒன்றேகால் கிலோ மீற்றர் வீதி 34 ஆண்டின் பின் மக்கள் பயன்படுத்த...

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 ஆண்டுகளுக்கு பின் பொது மக்கள் பாவனைக்காக இன்று (01) காலை...
  • BY
  • Nov 1, 2024 - 10:32 AM
  • 0 Comments
e0ae95e0af8ae0aeb4e0af81e0aeaee0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0aea4e0af81e0aeaae0af8de0aeaae0aebee0ae95e0af8de0ae95e0aebfe0ae9ae0af8d | Pathivu News
செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற நபரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம்...
  • BY
  • Nov 1, 2024 - 08:20 AM
  • 0 Comments
e0ae85e0ae95e0aebfe0aeb2 e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0ae95e0aebee0ae99e0af8de0ae95e0aebf | Pathivu News
செய்திகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சமஸ்டியை தீர்வாக ஏற்கிறது –எம்.ஏ. சுமந்திரன்

தமிழ் மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர் தமிழ் மக்கள் விரும்பிய அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்களின் வகிபங்கு இருக்கவில்லை. தேசிய மக்கள்...
  • BY
  • Nov 1, 2024 - 08:04 AM
  • 0 Comments
e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1e0af8be0aeb2e0af8d 5 e0aeb0e0af82e0aeaae0aebee0aeb5e0aebfe0aea9e0aebee0aeb2e0af8d e0ae95e0af81e0aeb1 | Pathivu News
செய்திகள்

பெற்றோல் 5 ரூபாவினால் குறைப்பு டீசல் 3 ரூபாவினால் அதிகரிப்பு

சினோபெக் நிறுவனம் 01-11-2024 முதல்; அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ளது இதன்படிஇ ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால்...
  • BY
  • Nov 1, 2024 - 07:45 AM
  • 0 Comments
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb0e0aebee0ae9ae0aebfe0aeaae0aeb2e0aea9e0af8d 31 10 2024 | Pathivu News
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (31-10-2024)

மேஷம்-உறுதி ரிஷபம்-நன்மை மிதுனம்-தெளிவு கடகம்-பக்தி சிம்மம்-லாபம் கன்னி-நிம்மதி துலாம்- மதிப்பு விருச்சிகம்-இன்பம் தனுசு- நற்செயல் மகரம்-இன்பம் கும்பம்-உற்சாகம் மீனம்-உதவி
  • BY
  • Oct 31, 2024 - 11:41 AM
  • 0 Comments
e0ae95e0af81e0ae9fe0aebfe0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0aebee0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d e0ae9f | Pathivu News
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என...
  • BY
  • Oct 31, 2024 - 11:33 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp