செய்திகள்

ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதமரை சந்தித்தார்

e0ae90 e0aea8e0aebe e0aeb5e0aebfe0aea9e0af8d e0ae9ae0aea9e0aea4e0af8de0aea4e0af8ae0ae95e0af88 e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0aea4 | Pathivu News

Pathivu Newsஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கை அரசியல் களத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிகரிப்பதனை அடனி பாராட்டியுள்ளார்

ஆண் – பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்

இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஆண் – பெண் சமத்துவம், பெண்களின் பொருளாதார செயற்பாடுகள்,
வன்முறை கையாள்கை

பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் இருக்கின்ற போதும் தீர்மானம் எடுக்கும் தர நிலையில் பெண்களின் தலையீட்டை அதிகரிப்பது அவசியம் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர முதலான அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp