ராஜபக்ஷ தரப்பினரை ஆட்சியில் அமர்த்த புலனாய்வு பிரிவு ஈஸ்ட்டர்தாக்குதல் நடத்தியது- உதயகம்மன்பில
ஈஸ்ட்டர் தாக்தலின் பின்னணியில் மிக முக்கிய அதிகாரி உள்ளதாக சனல் 04 காணொளி வெளியிட்டுள்ள நிலையில் குறித்த முக்கிய அதிகாரி யாரென அரசு விசாரனை நடத்த வேண்டுமென...









