உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
பிரதமர் மார்க் கார்னியை ‘ஆளுனர் கார்னி’ எனக் அழைக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமரை ‘கவர்னர் கார்னி’ என அழைத்தது...
தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி சந்தித்தார் அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக...
டொரொண்டோ பொலிசாரின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஊழடடநபந ளுவசநநவ இல் உள்ள டுநளடநை டு. னுயn மருந்தியல்...
கனடாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சாரதிகள், காலாவதியான சாரதி உரிமத்துடன் வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது மிகைப்படுத்திக் கூறவில்லை எனவும், கேமராக்கள் மூலம் இந்த ஓட்டுநர்களைப்...
மாகாணங்கள் சீனா மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளால் பாதிக்கப்படும் விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பு, கார்னி பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு...
கழுவும் வணிக வளாகத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள அதே வேளை மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். மொன்றியலின் லவாலில் (டுயஎயட) உள்ள ஒரு கார் கழுவும்...
பிராம்ப்டனில் கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதியன்று இடம்பெற்ற டோ டிரக் சார்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போவாயிர்ட் டிரைவ்...
ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...