pathivu

About Author

1505

Articles Published
e0aeb0e0aea3e0aebfe0aeb2e0aebfe0aea9e0af8d e0ae9ae0af80e0aea9e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aea9 e0aeb5e0aebfe0ae9ae0af87e0ae9f | Pathivu News
செய்திகள்

ரணிலின் சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரியை அநுர அரசு தொடர்ந்தும் வசூலிக்கும்

இறக்குமதி செய்யப்படும் கிலோ சீனிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் நீடிக்க அநுர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது...
  • BY
  • Nov 5, 2024 - 08:40 AM
  • 0 Comments
e0aea8e0aebee0aeb3e0af88 e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d e0ae92e0aea9e0af8de0aeb2e0af88e0aea9e0af8d e0ae8ae0ae9fe0aebee0ae95 e0ae95 | Pathivu News
செய்திகள்

நாளை முதல் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை பதிவு செய்ய...

கடவுச்சீட்டைம க்கள் பெற்றுவதற்கான நெருக்கடிக்கு தீர்வு காண குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது இதனுடாக மக்கள் இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென குடியகல்வு திணைக்களம்...
  • BY
  • Nov 5, 2024 - 06:31 AM
  • 0 Comments
e0aeb0e0aea3e0aebfe0aeb2e0af8d e0aea8e0aeb0e0aebfe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d e0ae89e0ae9fe0af88e0aeafe0aeb5e0aeb0e0af8d | Pathivu News
உள்ளூர்

ரணில் நரித்தனம் உடையவர் என தமிழர் தரப்பு நினைக்கின்றார்கள் ஐ.தே.க.

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய...
  • BY
  • Nov 5, 2024 - 06:19 AM
  • 0 Comments
e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae8ae0ae9fe0ae95 e0ae86e0ae95e0af8de0ae95e0aebfe0aeb0e0aeaee0aebfe0aeaae0af8d | Pathivu News
உள்ளூர்

தேர்தலில் ஊடக ஆக்கிரமிப்பு உண்மை தானோ?

தமிழரசுக் கட்சியில் ஆசனம் வழங்கப்படாமையால் கட்சியிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அண்மையில் ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பை ஆரம்பித்து மாம்பழ சின்னத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்...
  • BY
  • Nov 4, 2024 - 06:05 PM
  • 0 Comments
e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0aeaae0aeb0e0aeaae0af8d | Pathivu News
செய்திகள்

தமிழ் தேசிய அரசியல் பரப்பை கையகப்படுத்த புலம்பெயர் முதலாளிகள் முயற்சிக்கின்றனர்

தமிழ் தேசிய அரசியல் பரப்பை முன்னர் உதயன் பத்திரிகை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்போது அதன் ஆசிரியராக சிரேஸட்ட ஊடகவியலாளர் வித்தியாதரன்...
  • BY
  • Nov 4, 2024 - 05:19 PM
  • 0 Comments
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebee0aea4e0af81e0ae95e0aebee0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0aeb2e0aeaa | Pathivu News
செய்திகள்

மன்னாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களையும் சோதனைக்குட்படுத்தினர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார். பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும்...
  • BY
  • Nov 4, 2024 - 03:28 PM
  • 0 Comments
e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae8ee0aeaee0af8de0aeaae0aebf e0ae86e0aea9e0aea8e0af8de0aea4e0aea9e0af88e0aeafe0af81 | Pathivu News
செய்திகள்

முன்னாள் எம்பி ஆனந்தனையும் செல்வத்தையும் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லவேண்டி வரும். எமில்காந்தன்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார்...
  • BY
  • Nov 4, 2024 - 02:36 PM
  • 0 Comments
e0aeb2e0af8ae0aeb9e0aebee0aea9e0af8d e0aeb0e0aea4e0af8de0aeb5e0aea4e0af8de0aea4e0af87e0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaee0aea9e0af88e0aeb5 | Pathivu News
செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது....
  • BY
  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments
e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aea4e0aebfe0ae95e0aea4e0aebf | Pathivu News
செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தள்ளுபடி...

  நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற...
  • BY
  • Nov 4, 2024 - 12:53 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp