சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாதவர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் இன்று (05)...









