pathivu

About Author

1505

Articles Published
e0aeb0e0aea3e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebfe0ae95e0af8de0ae95e0aebfe0aeb0e0aeaee0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aeb5e0aebfe0ae9fe0aeae | Pathivu News
உள்ளூர்

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து செல்வம் அடைக்கலநாதன் பெருந்தொகை பணத்தை பெற்றார்- ரெலோவின் நிர்வாக...

ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண...
  • BY
  • Nov 8, 2024 - 06:06 AM
  • 0 Comments
e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0aea9e0aeb2e0af8d e0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை – உப்போடை பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர்...
  • BY
  • Nov 7, 2024 - 10:06 PM
  • 0 Comments
e0ae8ee0aea4e0aebfe0aeb0e0af8de0aeb5e0aeb0e0af81e0aeaee0af8d 11e0ae86e0aeaee0af8d e0aea4e0aebfe0ae95e0aea4e0aebf e0aea8e0aeb3e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள்.

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த...
  • BY
  • Nov 7, 2024 - 09:28 PM
  • 0 Comments
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aea3e0af88e0aeafe0aeb5e0aeb4e0aebf e0aea8e0aebfe0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு.

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற...
  • BY
  • Nov 7, 2024 - 08:45 PM
  • 0 Comments
e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aeb5e0aebfe0ae9fe0af81e0aea4e0aeb2e0af88 e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aea3e0aebfe0aeafe0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது -சஜித் பிரேமதாஸ.

‘ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது...
  • BY
  • Nov 7, 2024 - 08:20 PM
  • 0 Comments
e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae88e0ae9fe0af81e0aeaae0aebee0ae9fe0af81 e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af81 | Pathivu News
செய்திகள்

அரசியலில் ஈடுபாடு மக்களுக்கு குறைவடைந்து விட்டது – பெப்ரல் அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் 1000 ற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி...
  • BY
  • Nov 7, 2024 - 05:57 PM
  • 0 Comments
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0aeaae0aeb4e0af88e0aeaf e0aeaae0af87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0af81 e0aea8e0aebf | Pathivu News
உள்ளூர்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
  • BY
  • Nov 7, 2024 - 05:34 PM
  • 0 Comments
e0aea8e0aeb5e0aeaee0af8de0aeaae0aeb0e0af8d e0aeaee0aebee0aea4e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d | Pathivu News
செய்திகள்

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப்...

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது....
  • BY
  • Nov 7, 2024 - 05:17 PM
  • 0 Comments
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0af8d e0ae9ae0aea4e0af8be0ae9a e0aeaee0aea9e0aebfe0aea4 e0aeaae0af81e0aea4e0af88e0ae95e0af81 | Pathivu News
உள்ளூர்

மன்னார் சதோச மனித புதைகுழி ‘ஸ்கேன்’ செய்ப்படுகின்றது! செய்தி அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் நகரின் சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது இதன்; முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையும் மனித...
  • BY
  • Nov 7, 2024 - 03:46 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp