pathivu

About Author

1505

Articles Published
e0ae8ae0ae9fe0ae95e0aeb5e0aebfe0aeafe0aeb2e0aebee0aeb3e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88 e0aeaae0ae9fe0af81e0ae95e0af8ae0aeb2e0af88 e0ae9a | Pathivu News
செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்- ஜனாதிபதி

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலை வழக்குகள் துர்சி தட்டி எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ் ரீஜூதீன் பிரகீத்...
  • BY
  • Nov 10, 2024 - 02:11 PM
  • 0 Comments
e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af80e0aea4e0af81 e0ae9ae0aeb5e0aebee0aeb0e0aebf e0aeb5 | Pathivu News
உள்ளூர்

தமிழ் மக்கள் மீது சவாரி விடுகின்றார்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள்- எமில்காந்தன்.

தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார் வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
  • BY
  • Nov 10, 2024 - 09:07 AM
  • 0 Comments
e0ae9ae0af81e0aea9e0af8de0aea9e0aebee0ae95e0aeaee0af8d e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0aebee0aeb0e0aebfe0aea9e0af8d e0ae85e0ae9fe0aebe | Pathivu News
உள்ளூர்

சுன்னாகம் பொலிஸாரின் அடாவடித்தனம். சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார்

சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய வானிலிருந்தவளை தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது வானில் குழந்தையுடன் இருந்த இளம் தாய் உட்பட வானிலிருந்த பெண்களையும் ஆண்களையும்...
  • BY
  • Nov 10, 2024 - 08:44 AM
  • 0 Comments
e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af88 e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0af81 e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d | Pathivu News
உலகம் செய்திகள்

பெண்களை வைத்து கனடாவில் மாமா வேலை பார்த்தவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் இரு யுவதிகளை கடத்திய ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சந்தேக நபர் வேறும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம்...
  • BY
  • Nov 9, 2024 - 03:07 PM
  • 0 Comments
e0ae95e0aea9e0af87e0ae9fe0aebfe0aeaf e0ae87e0aea8e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0aeaee0af8d e0ae85e0aea9e0af88e0aeb5 | Pathivu News
உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து...
  • BY
  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments
e0ae9fe0aebfe0aeb0e0aeaee0af8de0aeaae0af88 e0ae95e0af8ae0aeb2e0af8de0aeb2 e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf e0aea4e0aebfe0ae9fe0af8d | Pathivu News
செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை...

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக...
  • BY
  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae95e0ae9ee0af8de0ae9ae0aebee0aeb5e0af81e0ae9fe0aea9e0af8d e0ae9ae0aea8e0af8d | Pathivu News
செய்திகள்

மன்னாரில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

மன்னார் நகர் பகுதியில் ஏறத்தாழ 8 இலட்சம் பெறுமதி மிக்க கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன்; திருமலை...
  • BY
  • Nov 9, 2024 - 02:23 PM
  • 0 Comments
e0ae87e0aeb2e0ae95e0af8de0ae95e0aea4e0af8d e0aea4e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeb1 e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeaee0af8ae0aeb0e0af81 | Pathivu News
செய்திகள்

இலக்கத் தகடற்ற மற்றுமொரு சொகுசு வாகனத்தை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவ்ல கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த பகுதியை புலனாய்வு...
  • BY
  • Nov 9, 2024 - 12:34 PM
  • 0 Comments
e0aeb5e0af86e0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af81e0aea8e0aebee0aeb1e0aebf e0aeaee0aeb2e0af88 e0ae86e0aeb2e0aeaf e0aeaee0af81e0aea9 | Pathivu News
உள்ளூர்

வெடுக்குநாறி மலை ஆலய முன்னாள் உறுப்பினர்களுக்கு TID விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது வவுனியா...

நாறி மலை ஆதி சிவன் ஆலயம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக...
  • BY
  • Nov 9, 2024 - 09:26 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp