செய்திகள்

மன்னாரில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae95e0ae9ee0af8de0ae9ae0aebee0aeb5e0af81e0ae9fe0aea9e0af8d e0ae9ae0aea8e0af8d | Pathivu News

Pathivu News
மன்னார் நகர் பகுதியில் ஏறத்தாழ 8 இலட்சம் பெறுமதி மிக்க கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன்; திருமலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது மன்னார் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp