முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு தொடர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி...
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்...








