e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aea4e0aeb1e0af8de0aeaae0af8be0aea4e0af88e0aeaf e0aea8e0aebfe0aeb2e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி...
  • BY
  • Dec 25, 2024 - 01:44 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 18 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)24.12.2024

கிளிநொச்சியில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும்...
  • BY
  • Dec 25, 2024 - 12:41 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae9ae0af81e0ae95e0aebee0aea4e0aebe | Pathivu News
உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது....
  • BY
  • Dec 24, 2024 - 09:50 PM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 | Pathivu News
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் நடத்திய உரிமையாளர் அது நட்டமடைந்ததால் நேற்று தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். கோண்டாவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய புலவர் ரமேஸ்குமார் என்ற இரண்டு...
  • BY
  • Dec 24, 2024 - 09:37 PM
  • 0 Comment
e0aeb9e0ae9fe0af8de0ae9fe0aea9e0af8d e0aeaae0aeb8e0af8d e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0af81 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வெளிவந்த தகவல்!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து  நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில்...
  • BY
  • Dec 24, 2024 - 02:15 AM
  • 0 Comment
e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0af81e0ae95e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்!

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு...
  • BY
  • Dec 24, 2024 - 02:07 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae9ae0af87e0aeb5e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் – வடக்கு ஆளுநர்!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் ‘கரைஎழில்’ நூல் வெளியீடும் கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில்...
  • BY
  • Dec 24, 2024 - 01:58 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0ae9fe0af86e0ae99e0af8de0ae95e0af81 e0ae95e0aebee0aeafe0af8de0ae9ae0af8de0ae9ae0aeb2e0aebfe0aea9 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழில் டெங்கு காய்ச்சலினால் இதுவரை 91 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...
  • BY
  • Dec 24, 2024 - 01:49 AM
  • 0 Comment
e0ae9ce0aeaae0af8de0aeaae0aebee0aea9e0aebfe0aea9e0af8d e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0af81e0aea4e0aeb5e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ரேடார்!

வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை...
  • BY
  • Dec 24, 2024 - 01:43 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 17 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 23.12.2024

கிராம உத்தியோகத்தரை போட்டு பிடித்த வாழைச்சேனை மக்கள் மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய...
  • BY
  • Dec 24, 2024 - 12:24 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp