மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானக் கனவுக்குத் தடை!
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. முறையான...









