Nilavan

About Author

2170

Articles Published
e0aeb5e0aebfe0aeb5e0ae9ae0aebee0aeaf e0ae93e0aeafe0af8de0aeb5e0af82e0aea4e0aebfe0aeafe0aea4e0aebee0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

பழைய விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியங்களை வழங்குவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த விவசாய மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இதற்கமைய,...
  • BY
  • Oct 6, 2026 - 09:45 AM
  • 0 Comments
mahinda wife shiranthi fcid summons | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்தவின் மனைவி ஷிராந்திக்கு FCID அழைப்பு..!

சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இதற்மைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப்...
  • BY
  • Oct 6, 2026 - 09:43 AM
  • 0 Comments
sri lanka 75mm rain today afternoon | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகலில் 75 மி.மீ மழைக்கு வாய்ப்பு..!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது...
  • BY
  • Oct 6, 2026 - 09:38 AM
  • 0 Comments
porattam film wins public support | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மக்களின் பேராதவை வென்ற ‘போராட்டம்’ திரைப்படம் ; ரசிகர்கள் வரவேற்பு..!

இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த...
  • BY
  • Oct 5, 2026 - 10:42 AM
  • 0 Comments
kopay saravanapavananda vidyalaya walk | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி..!

யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(04.10.2026) நடைபவனி இடம்பெற்றது. பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த நடைபவனி கோப்பாய் பகுதி...
  • BY
  • Oct 5, 2026 - 10:41 AM
  • 0 Comments
e0aea8e0af86e0ae9fe0af81e0aea8e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d 13 e0ae95e0af87e0aea3e0aebfe0ae95e0aeb3e0af8d e0aea4e0af82 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவில் 13 கேணிகள் தூர்வாரப்படுகிறது..!

வடக்கு மாகாண பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து 5 இலட்ச ரூபாய் நெடுந்தீவு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு, நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் காணப்பட்ட 13 கேணிகள் இயந்திர மற்றும்...
  • BY
  • Oct 5, 2026 - 10:17 AM
  • 0 Comments
teacher day celebration at idaikurichi school | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா..!

யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா நிகழ்வுகள் 06.10.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் தி. அபராஜிதன்...
  • BY
  • Oct 5, 2026 - 10:13 AM
  • 0 Comments
velanai central college ground set on fire | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு விசமிகளால் தீ வைப்பு..!

வேலணை மத்திய கல்லூரி மைதானத்தின் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(04.10.2026) விசமிகளால் திட்டமிட்டு தீ மூட்டப்பட்டதில், அப்பகுதியில் காணப்பட்ட நிழல்தரும் மரங்கள், புற்றரைகள் உள்ளிட்ட தாவரங்கள்...
  • BY
  • Oct 5, 2026 - 10:11 AM
  • 0 Comments
staff level agreement with imf | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு..!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய...
  • BY
  • Oct 5, 2026 - 10:09 AM
  • 0 Comments
peradeniya colombo fort express derails | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி தொடருந்து தடம் புரண்டது..!

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து, கங்கொட மற்றும் கடிகமுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று (05.10.2026) அதிகாலை 4.40 மணியளவில் தடம் புரண்டுள்ளது....
  • BY
  • Oct 5, 2026 - 10:07 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊