Nilavan

About Author

2170

Articles Published
army hands over 188 acres of land belonging to kks cement factory | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் 188 ஏக்கர் காணியை கையளித்த இராணுவம்..!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர். பலாலி...
  • BY
  • Oct 1, 2026 - 10:39 AM
  • 0 Comments
strengthening the construction sector essential for economic growth | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட கட்டுமானத் துறையை மீண்டும் வலுப்படுத்துவது அவசியம்..!

இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் கட்டுமானத் துறை நேரடியாகப் பங்களிப்பு செய்வதால், அத்துறையில் நிலவும் தடைகளை இனம் கண்டு அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கி...
  • BY
  • Oct 1, 2026 - 10:32 AM
  • 0 Comments
severe shortage of o negative blood at point pedro blood bank | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய...

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தன்னார்வ...
  • BY
  • Oct 1, 2026 - 10:29 AM
  • 0 Comments
tribute event held for professor solomon pappaiya | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு..!

பிரபல தமிழறிஞர் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக...
  • BY
  • Oct 1, 2026 - 10:26 AM
  • 0 Comments
e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0aeb9e0aebf | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளுக்கு அத்தியாவசிய வசதிகள்..!

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் – 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடியில்...
  • BY
  • Oct 1, 2026 - 10:19 AM
  • 0 Comments
indian deputy consul saimurali visits faculty of management and commerce | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாய்முரளி நேற்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை...
  • BY
  • Oct 1, 2026 - 09:56 AM
  • 0 Comments
presidents childrens day message | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தி..!

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
  • BY
  • Oct 1, 2026 - 09:38 AM
  • 0 Comments
three arrested with heroin and cocaine | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹெரோயின் மற்றும் கொக்கேய்னுடன் மூவர் கைது..!

நாட்டின் மூன்று பகுதிகளில் 4 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு...
  • BY
  • Oct 1, 2026 - 09:36 AM
  • 0 Comments
pettah raid 801 plastic bottles seized | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புறக்கோட்டையில் அதிரடி சோதனை : 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்..!

புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின் போது 801 போத்தல்கள்...
  • BY
  • Sep 30, 2026 - 02:55 PM
  • 0 Comments
gnanasara thero warrant issued again today | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக இன்றும் பிடியாணை..!

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30.09.2026) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • BY
  • Sep 30, 2026 - 02:54 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊