மட்டக்களப்பில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த ஒத்திகை நிகழ்வு..!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்த ஒத்திகை...









