திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உழவு இயந்திரம் கையளிப்பு..!
2026ஆம் ஆண்டுக்கான PSDG நிதி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் புதிதாகக்...









