அநுராதபுரம் – ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அங்கு இருதரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த மூவரையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?

