Nilavan

About Author

1832

Articles Published
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2 3 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..! 10.03.2026

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...
  • BY
  • Mar 10, 2026 - 09:25 AM
  • 0 Comments
e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aeb9e0aeb0e0aebfe0aea3e0aebf e0aeaae0aebfe0aeb2e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aea9e0af8d | Pathivu News
உலகம் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்..!

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த...
  • BY
  • Mar 9, 2026 - 12:33 PM
  • 0 Comments
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae86e0aeb0e0aeaee0af8de0aeaae0aebfe0aea4e0af8de0aea4e0af81 e0aeb5e0af88e0ae95 | Pathivu News
முக்கிய செய்திகள் புதியவை

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..!

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்று (08.03.2026) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை...
  • BY
  • Mar 9, 2026 - 11:33 AM
  • 0 Comments
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8d e0aeaae0ae95e0af81e0aea4e0aebfe0af8de0aeb2e0af8d e0aeaee0af81e0ae95e0aeaee0af82e0ae9fe0aebf | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதி்ல் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்..! 5 பவுண் நகை கொள்ளை ;...

யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்....
  • BY
  • Mar 9, 2026 - 11:14 AM
  • 0 Comments
e0aeb5e0af86e0aeb3e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0aeaee0aebee0ae9fe0af81e0aeb5e0aea4e0af88 e0aeaae0af86e0aeb0e0af81e0aeae | Pathivu News
முக்கிய செய்திகள் புதியவை

வெளியில் நடமாடுவதை பெருமளவில் தவிர்க்கவும்..!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை வெப்பச் சுட்டெண் (...
  • BY
  • Mar 9, 2026 - 11:13 AM
  • 0 Comments
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d 04 e0ae87e0aeb3e0af88e0ae9ee0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaa | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் 04 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது..!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து...
  • BY
  • Mar 9, 2026 - 10:03 AM
  • 0 Comments
e0ae95e0af81e0aeb7e0af8d e0aeaae0af8be0aea4e0af88e0aeaae0af8de0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d e0ae87e0aea8e0af8d | Pathivu News
இந்தியா புதியவை முக்கிய செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது..!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு...
  • BY
  • Mar 9, 2026 - 09:42 AM
  • 0 Comments
e0ae88e0aeb0e0aebee0aea9e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae85e0aea4e0aebf e0ae89e0aeafe0aeb0e0af8d e0aea4e0aeb2 | Pathivu News
உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் இவர்தான்..! வௌியானது அறிவிப்பு

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு...
  • BY
  • Mar 9, 2026 - 09:35 AM
  • 0 Comments
e0aeaee0ae9ae0ae95e0af81 e0ae8ee0aea3e0af8de0aea3e0af86e0aeafe0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88 e0ae85e0aea4e0aebfe0ae95e0aeb0e0aebf | Pathivu News
முக்கிய செய்திகள் புதியவை

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..!

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான...
  • BY
  • Mar 9, 2026 - 09:33 AM
  • 0 Comments
e0ae8ee0aeb0e0aebfe0ae9ae0ae95e0af8de0aea4e0aebf e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aebfe0aea9e0af8d e0ae85e0aea4e0aebfe0aeb5e0aebf | Pathivu News
முக்கிய செய்திகள் புதியவை

எரிசக்தி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி..!

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச்...
  • BY
  • Mar 6, 2026 - 12:00 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp