ரஷ்யாவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தோல்வி கண்டது..!
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது...









