Nilavan

About Author

1420

Articles Published
e0aea8e0aebee0aeb3e0af88 e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0ae86e0aeb0e0aeaee0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
  • BY
  • Dec 3, 2024 - 09:58 AM
  • 0 Comments
e0aeaae0aea4e0af8de0aea4e0aebee0aeb5e0aea4e0af81 e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள...
  • BY
  • Dec 3, 2024 - 09:48 AM
  • 0 Comments
e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0aebfe0aeafe0aebee0aeafe0aeaee0aebee0aea9 e0aeb5e0aebfe0aeb2e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க வேண்டும் – ஜனாதிபதி

எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை...
  • BY
  • Dec 3, 2024 - 09:39 AM
  • 0 Comments
e0aeaae0af8ae0aea4e0af81 e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0aebee0aea9 e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
  • BY
  • Dec 3, 2024 - 09:30 AM
  • 0 Comments
e0ae9ae0af81e0aea4e0af81e0aeaee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae95e0aebfe0aea3e0aeb1e0af8de0aeb1e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

சுதுமலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பூசகர் பரிதாபமாக உயரிழப்பு!

வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றிற்குள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன் போது சுதுமலை தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்...
  • BY
  • Dec 3, 2024 - 12:00 AM
  • 0 Comments
e0ae95e0aebee0ae9ae0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb8e0af8de0aeb0e0af87e0aeb2e0aebfe0aeaf e0ae87e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5 | Pathivu News
உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில்15 பேர் பலி!

இஸ்ரேலிய இராணுவம் காசாவின் வடக்கு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெய்ட லஹியா நகரில் உள்ள கட்டம் ஒன்றில் தங்கி இருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக...
  • BY
  • Dec 2, 2024 - 11:02 PM
  • 0 Comments
e0ae92e0aea4e0aebfe0aeafe0aeaee0aeb2e0af88e0aeaae0af8d e0aeaae0ae9fe0af81e0ae95e0af8ae0aeb2e0af88e0aeafe0aebfe0aea9e0af8d 40e0ae86 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு.

முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (02.12.2024) இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. ஒதியமலைக்...
  • BY
  • Dec 2, 2024 - 10:28 PM
  • 1 Comment
e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeaf e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019...
  • BY
  • Dec 2, 2024 - 10:10 PM
  • 0 Comments
e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0aeaee0aeb9e0aebfe0aea8e0af8de0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
  • BY
  • Dec 2, 2024 - 09:47 PM
  • 1 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeaae0af8be0ae95e0af8de0ae95e0af81e0aeb5e0aeb0e0aea4e0af8de0aea4e0af81 e0ae9ae0aeaae0af88e0aeaf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் படியுங்கள்>ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென இருதரப்பும் விரும்புகின்றது-...
  • BY
  • Dec 2, 2024 - 09:27 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp