இலங்கை வரலாற்றில் அதிக பொய் சொன்ன ஜனாதிபதி அனுர : நாமல் ராஜபக்ஷ
உள்ளுராட்சித் தேர்தலுக்காக மாத்தறை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து எங்களுக்கு பாடம் சொல்ல வரும் அரசாங்க அமைச்சர் ஒன்று கூறும்போது, விமானப்படை மற்றொன்று கூறுகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் தலைவர்கள் அன்று நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் தொண்டாற்றிய பின்னரே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால் […]









