நாங்கள் காதலித்தது விஜய்க்கு தெரியும்- கீர்த்தி சுரேஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஸ் இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நீண்ட நாள் காதலரான ஆண்டனி...









