சினிமா

ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை இம் மாதம் வெளியீடு

e0ae9ce0af86e0aeafe0aeaee0af8d e0aeb0e0aeb5e0aebf e0ae95e0aebee0aea4e0aeb2e0aebfe0ae95e0af8de0ae95 e0aea8e0af87e0aeb0e0aeaee0aebf | Pathivu News

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை.

ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊