புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தாமதமடையக்கூடாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்
நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய...








