கடந்த அரசாங்கம் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தியது என கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் பயப்படப் போவதில்லையென யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை...








