pathivu

About Author

1505

Articles Published
e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0aea4e0ae99e0af8de0ae95e0aeaee0aeb2e0af8de0aeb2 e0aeb0e0aebfe0aeafe0aeb2 | Pathivu News
செய்திகள்

சாவகச்சேரி தங்கமல்ல ரியல் தங்கம் 11 கிலோ மீட்பு

கடலில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில்...
  • BY
  • Jan 4, 2025 - 01:56 PM
  • 0 Comments
e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0ae95e0aeb0e0af88 e0ae92e0aea4e0af81e0ae99e0af8d | Pathivu News
செய்திகள்

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்?

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்துள்ளனர் பின்...
  • BY
  • Jan 4, 2025 - 01:44 PM
  • 0 Comments
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae95e0af81e0ae9fe0aebfe0aeafe0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0aebfe0aeb3 | Pathivu News
செய்திகள்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இந்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை...
  • BY
  • Jan 4, 2025 - 11:49 AM
  • 0 Comments
e0ae87e0aeb3e0aeaee0ae95e0af81e0aeaee0aeb0e0aea9e0aebee0aea9 e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1 | Pathivu News
செய்திகள்

இளங்குமரனான பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மடக்கிப்பிடித்த டிப்பர் யாருடையது (காணொளி இணைப்பு )

  யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பரை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
  • BY
  • Jan 4, 2025 - 11:19 AM
  • 0 Comments
e0aeb5e0ae9fe0aebfe0aeb5e0af87e0aeb2e0af8d e0aeaae0aebee0aea3e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae95e0aebfe0aea3e0aeb1e0af81 e0ae95 | Pathivu News
செய்திகள்

வடிவேல் பாணியில் கிணறு காணாமல் போனது போல நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் நேற்று (03) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் போது படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில்...
  • BY
  • Jan 4, 2025 - 10:59 AM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8d e0ae8ae0aeb0e0af8de0ae95e0aebee0aeb5e0aeb1e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0aeaae0ae9fe0ae95e0af81 e0aea4 | Pathivu News
செய்திகள்

யாழ் ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையத்தை அமைச்சர் சந்திரசேகர் பார்வையிட்டார்

யாழ். ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்று (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு...
  • BY
  • Jan 4, 2025 - 10:51 AM
  • 0 Comments
e0ae9ce0af87 e0aeb5e0aebf e0aeaae0aebf e0ae95e0aeb2e0ae95e0ae95e0af8de0ae95e0aebee0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af81 | Pathivu News
செய்திகள்

ஜே.வி.பி கலகக்காரர்கள் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ஜே.வி.பி கலகக்காரர்கள் எனது பாதுகாவலரை தாக்கலாம் என்ற பயத்தில் நான் எனது பாதுகாப்பிற்கு பொலிஸாரை கோரவில்லையென சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாhர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்லவேண்டிய தேவை...
  • BY
  • Jan 4, 2025 - 10:41 AM
  • 0 Comments
e0ae95e0af8ae0aeb2e0af88 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1 e0ae9ae0aea8e0af8de0aea4e0af87e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News
செய்திகள்

கொலை குற்ற சந்தேகத்தில் வியாழேந்திரனின் சாரதிக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால்...
  • BY
  • Jan 3, 2025 - 07:22 PM
  • 0 Comments
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0aebee0ae9ae0af8de0ae9ae0aebf e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebf | Pathivu News
செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந்...
  • BY
  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comments
e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0aebee0aeb0e0aebfe0aea9e0af8d e0ae85e0aea9e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0aea4 | Pathivu News
செய்திகள்

பொலிஸாரின் அனுமதியுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் தொடர்கின்றது

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் ஒலிபெருக்கி...
  • BY
  • Jan 3, 2025 - 06:56 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp