pathivu

About Author

1505

Articles Published
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0aeb2e0aebe e0aea4e0aeb2e0ae99e0af8d | Pathivu News
செய்திகள்

இலங்கையின் சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் – அமெரிக்க அறிவிப்பு!

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம்...
  • BY
  • Oct 23, 2024 - 03:31 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d 1400 e0aeaae0af8be0aea4e0af88 e0aeaee0aebe | Pathivu News
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 1400 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது!

மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இரகசிய தகவலைத் அடுத்து சந்தேக நபர் நடமாடும் இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை...
  • BY
  • Oct 23, 2024 - 02:32 PM
  • 0 Comments
e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae9ce0af8be0aea9e0af8de0aeb8e0af8d | Pathivu News
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை...
  • BY
  • Oct 23, 2024 - 12:58 PM
  • 0 Comments
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8de0aeb5e0aebee0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d e0aea4e0aea9 | Pathivu News
செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் தனிப்பட்ட நலன்களை வைத்து செயற்படுகிறார்கள் என ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு.

இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் நல்ல வர்த்தக சூழல்...
  • BY
  • Oct 23, 2024 - 12:47 PM
  • 0 Comments
e0ae88e0aeb8e0af8de0ae9fe0af8de0ae9fe0aeb0e0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0af8d e0aeb5e0aebfe0ae9ae0aebee0aeb0 | Pathivu News
செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை பொய் என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியுமா ராஜித்த...

ஈஸ்ட்டர் தாக்குதல்; விசாரணை அறிக்கையை ஏற்காவிட்டால் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என அநுர அரசு உறுதி செய்ய வேண்டும் ஓய்வுநிலை நீதி அரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட...
  • BY
  • Oct 23, 2024 - 07:24 AM
  • 0 Comments
e0aeb2e0aebfe0aeaae0aeb0e0aeb2e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebf | Pathivu News
உலகம்

லிபரல் கட்சியின் தலைமையிலிருந்து ட்ரூடோவை தூக்குவதற்கு முயற்சி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, லிபரல் கட்சியிலின் தலைமைத்துவதிலிருந்து அகற்றுவதற்கு கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ட்ரூடோ...
  • BY
  • Oct 22, 2024 - 10:51 PM
  • 0 Comments
e0aeaae0af86e0aeafe0af8de0aeb0e0af82e0ae9fe0af8de0ae9fe0aebfe0aeb2e0af8d 12 e0ae86e0aeafe0aebfe0aeb0e0aea4e0af8de0aea4e0af81 600 e0ae95 | Pathivu News
செய்திகள்

பெய்ரூட்டில் 12 ஆயிரத்து 600 கோடியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னர் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி...
  • BY
  • Oct 22, 2024 - 10:39 PM
  • 0 Comments
e0aeb0e0aeb8e0af8de0ae9ae0aebfe0aeaf e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0aeafe0af81e0aeaee0af8d e0ae87e0aea8e0af8de0aea4 | Pathivu News
உலகம்

ரஸ்சிய ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் சந்தித்து கலந்துரையாடினர்

பிரேசில், ரஸ்சியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பாகும் கடந்த 2009-ம் ஆண்டில் உருவான அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா...
  • BY
  • Oct 22, 2024 - 10:26 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3 e0aea8e0af80e0aea4e0aebfe0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8de0aea4e0aebfe0aeb1 | Pathivu News
செய்திகள்

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் அடம் பிடிக்கின்றார் கோட்டாபாய இராஜபக்ஸ

லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கிற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி...
  • BY
  • Oct 22, 2024 - 10:02 PM
  • 0 Comments
e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95 e0ae9fe0af8ae0aeb2e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0aebfe0ae95e0aeb0e0aebe | Pathivu News
செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை பெறுமதியானது இன்று 288.65 ரூபாவாகவும், விற்பனை விலை பெறுமதியானது 297.65 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின்...
  • BY
  • Oct 22, 2024 - 09:43 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp