உலகம்

லிபரல் கட்சியின் தலைமையிலிருந்து ட்ரூடோவை தூக்குவதற்கு முயற்சி

e0aeb2e0aebfe0aeaae0aeb0e0aeb2e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebf | Pathivu News

Pathivu Newsகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, லிபரல் கட்சியிலின் தலைமைத்துவதிலிருந்து அகற்றுவதற்கு கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன

லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ட்ரூடோ தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யக்கோரி; 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்

அத்துடன் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் நாளை விவாதிக்க திட்டமிட்டுள்ளாhர்கள்

நாளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதித்த பின்னரே ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp