pathivu

About Author

1505

Articles Published
e0aeaee0af82e0aea9e0af8de0aeb1e0af81 e0aea8e0af80e0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d e0ae87e0aeb0e0aea3e0af8de0ae9f | Pathivu News
செய்திகள்

மூன்று நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் கைது

நடப்பு வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர்...
  • BY
  • Oct 22, 2024 - 09:47 AM
  • 0 Comments
e0ae89e0aea4e0aeafe0ae95e0aeaee0af8de0aeaee0aea9e0af8de0aeaae0aebfe0aeb2 e0ae89e0aeb3e0aeb1e0af81e0ae95e0aebfe0aea9e0af8de0aeb1e0aebe | Pathivu News
செய்திகள்

உதயகம்மன்பில உளறுகின்றார் கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது மறுத்துள்ளது உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் 2 அரச அதிகாரிகளிற்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ள...
  • BY
  • Oct 22, 2024 - 09:26 AM
  • 0 Comments
e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0aeb5e0aebfe0ae9fe0af81e0aea4e0aeb2e0af88e0aeaae0af8d e0aeaae0af81e0aeb2e0aebf | Pathivu News
செய்திகள்

முன்னாள் விடுதலைப் புலி போராளியான யசோதினி அரசியலில் களமாடுகின்றார்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான முன்னாள் போராளி யசோதினி நேற்று (21) மன்னாரில் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்....
  • BY
  • Oct 22, 2024 - 05:49 AM
  • 0 Comments
e0ae85e0aea8e0af81e0aeb0e0aeb5e0af81e0ae9fe0aea9e0af8d e0ae95e0aea4e0af88e0aea4e0af8de0aea4e0af81 e0ae87e0aea9 e0aeaae0aebfe0aeb0 | Pathivu News
செய்திகள்

அநுரவுடன் கதைத்து இன பிரச்சினை தீர்க்கப்போகினமாம் கூட்டணி கட்சி முன்னாள் எம்.பி. சிவசக்தி...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை எனற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
  • BY
  • Oct 22, 2024 - 05:35 AM
  • 0 Comments
e0ae85e0aea8e0af81e0aeb0e0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae86e0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d e0ae95e0aebee0ae9fe0af8de0ae9fe0af81 | Pathivu News
செய்திகள்

அநுரவுக்கு ஆட்டம் காட்டும் உதய கம்மன்பில அடுத்து அறிக்கையை திங்கட்கிழமை வெளியிடுவதாக அறிவிப்பு

நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ்...
  • BY
  • Oct 22, 2024 - 05:13 AM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0aeb2e0af8de0ae95e0aeb2e0af88e0ae95e0af8de0ae95e0aeb4e0ae95 e0aeaee0aebee0aea3e0aeb5e0aeb0e0af8d | Pathivu News
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளராக சி.சிவகஜன் தெரிவு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும்...
  • BY
  • Oct 21, 2024 - 04:54 PM
  • 0 Comments
e0ae89e0aea4e0aeaf e0ae95e0aeaee0af8de0aeaee0aea9e0af8de0aeaae0aebfe0aeb2 e0aeaae0af8ae0aea4e0af81e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 | Pathivu News
செய்திகள்

உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்- கர்தினால் மல்கம் ரஞ்சித்.

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
  • BY
  • Oct 21, 2024 - 03:46 PM
  • 0 Comments
e0ae9ae0af8ae0ae95e0af81e0ae9ae0af81 e0ae95e0aebee0aeb0e0af8ae0aea9e0af8de0aeb1e0af81 e0aeaae0aeb1e0af8de0aeb1e0af88e0ae95e0af8de0ae95 | Pathivu News
உள்ளூர்

சொகுசு காரொன்று பற்றைக்குள் இருந்தது காருக்குள் என்ன இருந்தது?

  யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவு பகுதி பற்றைக்குள் இருந்து சொகுசு காரை பொலிஸார் மீட்டுள்ளனர். பற்றைக்காட்டில் சொகுசு கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல்...
  • BY
  • Oct 21, 2024 - 01:41 PM
  • 0 Comments
e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af8d e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1e0aeaee0af8d | Pathivu News
செய்திகள்

சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வார் என முன்னாள் எம்.பி சரவணபவன் ஆருடம்.

ஏதாவது முக்கிய விடயங்கள் என்றால் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு சுகயீனம் ஏற்பட்டுவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் உரிமையாளருமான சரவணபவன்...
  • BY
  • Oct 21, 2024 - 12:58 PM
  • 0 Comments
e0aea4e0af82e0aeafe0af8de0aeaee0af88e0aeafe0aebee0aea9 e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae8ee0aea9e0af81e0aeaee0af8d e0aeaa | Pathivu News
செய்திகள்

‘தூய்மையான இலங்கை’ எனும் பெயரில் வேலைத் திட்டம் ஸ்டார்ட்.

‘தூய்மையான இலங்கை’ என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் போது ‘சுற்றுச் சூழலை இலக்காக கொண்டே இந்த...
  • BY
  • Oct 21, 2024 - 12:14 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp