pathivu

About Author

1505

Articles Published
e0ae85e0aeb0e0aebfe0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88e0aeafe0af88 e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8d | Pathivu News
செய்திகள்

அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஜனாதிபதி அநுர

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடினாhர் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறும் அடிப்படையில் நீண்டகால திட்டத்தை...
  • BY
  • Oct 22, 2024 - 09:33 PM
  • 0 Comments
e0ae88e0aeb8e0af8de0ae9fe0af8de0ae9fe0aeb0e0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d | Pathivu News
செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம்...

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை...
  • BY
  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments
e0ae9ae0aebee0aea4e0aea9e0af88 e0aeb5e0af80e0aeb0e0aea9e0af8d e0aeaae0af81e0ae9ae0aebee0aea8e0af8de0aea4e0aea9e0af88 e0aea8e0af87 | Pathivu News
விளையாட்டு

சாதனை வீரன் புசாந்தனை சந்தித்து வாழ்த்தினார் அங்கஜன் இராமநாதன்….!

அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பழுதூக்கல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த சாதனை வீரன் புசாந்தன். ;யாழ்ப்பாணம்...
  • BY
  • Oct 22, 2024 - 09:04 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0af88 e0ae9ae0af87e0aeb0e0af8de0aea8e0af8de0aea4 e0ae95e0af81 | Pathivu News
உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த...
  • BY
  • Oct 22, 2024 - 05:16 PM
  • 0 Comments
e0ae85e0aeaae0aebfe0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0ae95e0af82e0ae9fe0aebfe0aeaf e0ae85 | Pathivu News
செய்திகள்

அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் உரிமையென்ற அங்கஜனின் மகுடத்தை அள்ளினார் எமில்காந்தன் .

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன்...
  • BY
  • Oct 22, 2024 - 04:10 PM
  • 0 Comments
e0ae93e0aeafe0af8de0aeb5e0af81e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1 e0aea8e0af80e0aea4e0aebfe0aeafe0aeb0e0ae9ae0aeb0e0af8d e0ae85e0aeb2e0af8d | Pathivu News
செய்திகள்

ஓய்வுபெற்ற நீதியரசர் அல்விஸின் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை சிறில் காமினி...
  • BY
  • Oct 22, 2024 - 03:57 PM
  • 0 Comments
e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebee0aea9e0af8ae0aeb2e0aebf e0ae95e0af8be0aeaa | Pathivu News
உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த...
  • BY
  • Oct 22, 2024 - 03:42 PM
  • 0 Comments
e0aeb0e0aeb5e0aebf e0ae9ae0af86e0aea9e0aebfe0aeb5e0aebfe0aeb0e0ae9fe0af8de0aea3e0aeb5e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0aeb7e0aebee0aea9 | Pathivu News
செய்திகள்

ரவி செனிவிரட்ணவையும் ஷானி அபயசேகரவையும் பதவியிலிருந்து நீக்கப்போவதில்லை- விஜித ஹேரத்.

ரவி செனிவிரட்ணவையும் ஷானி அபயசேகரவையும் எந்த காரணத்திற்காகவும் பதவியிலிருந்து நீக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவையும் சிஐடியின்...
  • BY
  • Oct 22, 2024 - 03:20 PM
  • 0 Comments
e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae9ae0aeaae0af88 e0aeaae0af8ae0aeb1e0aebfe0aeaee0af81e0aeb1e0af88e0aeafe0af88 e0aea8e0af86e0aeb1 | Pathivu News
செய்திகள்

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவது தொடர்பில் ஆளுநர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவுட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
  • BY
  • Oct 22, 2024 - 03:10 PM
  • 0 Comments
e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af81e0ae95e0af8de0ae95e0aebee0ae95 | Pathivu News
செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் பணிக்கமர்த்தப்படவுள்ளனர் -தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும்...
  • BY
  • Oct 22, 2024 - 02:39 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp